பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 6-ந்தேதி முதல் அம்பேத்கர் பிறந்த நாளான 14-ந்தேதி வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து கட்சி சார்பில் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் மாவட்ட, மண்டல், கிளை அளவில் நடத்தப்பட இருக்கிறது.
– மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை.
Add comment