#கிளைதலைவருக்கு பாராட்டு_விழா
வரும் 21.05.2023 அன்று கிளைதலைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து இன்று (16.05.2023) இரவு 07.00 மணிக்கு சக்திகேந்திர பொறுப்பளர்கள் மற்றும் சக்திகேந்திரத்தில் கிளைக்கு செல்லக்கூடிய நிர்வாகிகளுக்கு மாநில அமைப்பு பொது செயலாளர் திரு.கேசவ விநாயகன் அவர்கள் நேரலையில் ஒரே நாடு Youtube Channel வாயிலாக தேவையான குறிப்புகளை வழங்க உள்ளார்.
Link : https://www.youtube.com/@OreyNaadu/featured
Add comment