பாஜக மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது. குறிப்பாக, உள்கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது. சாதியைச் சார்ந்துதான் இங்கு அரசியலே நடந்திருக்கிறது. அதை பாஜக உடைத்துக் கொண்டிருக்கிறது.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Add comment