பாஜக செயற்குழு தீர்மானம் – 2
உலகம் முழுவதும் பரவி வாழும் 12 கோடி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காங்கிரஸ் – திமுக கூட்டணி தடை செய்தது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை பாதுகாக்க சட்டமியற்றி உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி
Add comment