பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களுடன் இணைந்து கோவை EO ஏற்பாடு செய்திருந்த ‘Transcend’ என்ற நிகழ்வில் பங்கேற்றதில் மகிழ்ச்சி.
நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் புதிய இந்தியாவைப் பற்றியும், வாய்ப்புகள் பற்றியும் பேச வாய்ப்பு கிடைத்தது.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment