பல்வேறு வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்தக் காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி பயின்று சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்
அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment