பத்திரிகைத் துறை, கல்வித் துறை, விளையாட்டுத் துறை என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பத்மஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களது நினைவு தினமான இன்று, தமிழுக்கும் நம் மண்ணுக்கும், அவர் செய்த அரும்பணிகளை நினைவு கூர்வோம்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment