“நேர்மறை சிந்தனைகளை ஊக்குவித்த மனதின் குரல்”
மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பானது.
அனைத்து தரப்பு மக்களுடன் நான்
தொடர்பில் இருக்க மனதின் குரல் உதவுகிறது
நல்ல நிகழ்வுகளை கொண்டாடக் கூடிய தளமாக மனதின் குரல் அமைந்தது மகிழ்ச்சி
– மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி
Add comment