நீங்கள் என்னை அதாவது உங்கள் மகனை டெல்லியில் உட்கார வைத்தீர்கள்!
வறுமை என்றால் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும்!
நான் வறுமையில் வாழ்ந்தேன்!
வறுமைக்கு சாதி தெரியாது, இனம் தெரியாது, மதம் தெரியாது!
அதனால்தான் ஏழைகளின் நலனே எங்கள் தலையாய இலக்காக உள்ளது!
– பிரதமர் திரு.நரேந்திரமோடி
Add comment