#MannKiBaat #MannKiBaat100 #MKB100
நாளை நடைபெறவுள்ள பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மன் கி பாத் எனும் ‘…
நாளை நடைபெறவுள்ள பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மன் கி பாத் எனும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஆங்கிலம் உள்பட நம் அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், சத்தீஸ்கரி, லடாகி உள்ளிட்ட 29 வட்டார மொழிகள், சீன மொழி, பிரஞ்சு, அரபி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகள் என, 63 மொழிகளில் உலகம் முழுவதும் ஒலிபரப்பாக உள்ளது.
Add comment