துபாயில் இருந்து உதயநிதிக்கும் மற்ற முக்கிய திமுக கட்சியினருக்கும் நேரடித் தொடர்புள்ள நிறுவனமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 1000 கோடி முதலீடு குறித்த எங்கள் கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை பணிவன்புடன் நினைவூட்ட விரும்புகிறோம்..
– மாநில தலைவர்
திரு.k.அண்ணாமலை
Add comment