தி.மு.க. அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம் வரும் செந்தில்பாலாஜியை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்ற, தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாக தெரிகிறது.
தன் மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடருவாரேயானால், நியாயமான விசாரணை எப்படி நடக்கும்?
– மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை
Add comment