நூற்றுக்கணக்கான டன்கள் எடை உள்ள பொருட்களையும் நொடிப் பொழுதில் எடை போடும் தொழில்நுட்பத்தை அயல்நாட்டு நிறுவனங்களிடம் போட்டியிட்டு அருமையாக செயல்படுத்தி வருபவர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை, தமிழரின் பங்களிப்பாக வெளியிடுவதில் தலை நிமிர்வு கொள்கிறேன்.
சிறு குறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க முன்வருமாறு அருமைக்குரிய நம் பிரதமர் @narendramodi அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அற்புதமாகச் சாதனைகளைப் படைத்து வரும் ஆதித்யா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு அன்புடன் நல்வாழ்த்துக்கள்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
Add comment