தமிழக பாஜக Ex-Servicemen பிரிவை சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் இன்று போராட்டம் நடத்துவார்கள்.
தமிழக பாஜக சார்பில், Ex-Servicemen பிரிவின் தலைவர் Lt. Col ராமன், திரு பிரபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
ராணுவ வீரர்களுக்குக் கூட பாதுகாப்பில்லாத மோசமான திமுக கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அடுத்த சில நாட்களில் போர் நினைவிடத்தில் நடத்தப்பட உள்ள போராட்டத்தில் இணைய, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களையும் அழைக்கிறேன்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
#KAnnamalai #TNBJP
Source
Add comment