திமுக ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதர. சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுக நிர்வாகி ஒருவர், கோவிலுக்குள் செல்ல விடாமல் பட்டியல் சமூக இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தினார். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அறிக்கை
K.Annamalai
Add comment