“அரசியல் அறிவில்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையைப் பற்றி நாம் பேசுவது சரியில்லை. நானே பேசக் கூடாது” என்று பேசியுள்ளீர்கள்.
இரண்டு ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப்போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அதுவே எங்கள் தலைவரின் அரசியல் அறிவு.
காலம் பதில் சொல்லும்””
– தமிழக பாஜக மாநில செயலாளர் திரு.SG Suryah அறிக்கை
Add comment