தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment