தமிழக பா.ஜ.க வின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுவதை உறுதி செய்ய தனி சட்டம் இயற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்
காலம் தாழ்த்தாமல் இந்த சட்ட முன் வடிவை இயற்ற வேண்டும்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment