தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது பாஜக தேசிய தலைவர் திரு JP நட்டா அவர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களையும் டில்லியில் இன்று சந்தித்தனர்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment