அவர்கள் என்ன பணி செய்தார்கள் என்று இது வரை யாருக்கும் தெரியாது.
தற்போது, மீண்டும் ஒரு முறை, தமிழக அரசின் நிதி நிலையை சீரமைக்க, லண்டனை சேர்ந்த ‘எர்னஸ்ட் அண்டு யங் கன்சல்டன்சி’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
குழு மேல் குழு அமைப்பது மட்டுமே நடக்கிறதே தவிர, அவற்றால் பயன் என்ன என்பதே பொதுமக்களின் கேள்வி..?
Add comment