தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு ஏலம் விடப்படுகிற பட்டியலில் இருந்து சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல்பட்டி & வடசேரி ஆகிய 3பிளாக்குகளையும் நீக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்
– மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை.
Add comment