2013 TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
4நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்கள் விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் அரசு முடிவெடுக்காவிட்டால் 15ஆம் தேதி பாஜக சார்பில் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment