ஞானபீட விருது பெற்ற அமரர் ஜெயகாந்தன் அவர்களது பிறந்த தினம் இன்று
யாரும் சொல்ல தயங்கிய சமூக பிரச்சினைகளை வெளிப்படையாக சொல்லி, மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்திய அமரர் ஜெயகாந்தன் அவர்களுக்கு, பாஜக சார்பாக புகழஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment