ஜூலையில் துவங்கி டிசம்பரில் முடியும் , ‘என் மண்; என் மக்கள்’ என்ற பாத யாத்திரையின் போது, தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும். இந்த பாதயாத்திரை வாயிலாக, அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்க இருக்கிறேன்.
– மாநில தலைவர்
திரு.K. அண்ணாமலை
Add comment