ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது பிரதமர் அவர்கள் மட்டும் தான்
காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணி கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது!
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment