சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்குமான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை.
Add comment