தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவை மற்றும் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பல்லாவரத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
– மத்திய இணையமைச்சர் டாக்டர் திரு L.முருகன்.
#BJPTN #PMModi #LMurugan Narendra Modi
Add comment