சிறந்த அறிமுக நாடாளுமன்ற உறுப்பினர் லோக்மாத் விருது பெற்ற பாஜக இளைஞரணி தலைவர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்வை பாஜக தேசிய பொதுச் செயலாளர்கள் திரு தருண் சுக் அவர்கள், திரு அருண் சிங் அவர்கள் மற்றும், தமிழக பாஜக தலைவர்கள் நெறியாள்கை செய்தனர்.
நடந்து முடிந்த ஆரோக்கியமான விவாதங்கள், நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மக்கள் நலனுக்கான திட்டங்களையும் அதன் தாக்கம் குறித்த ஆழமான புரிதலையும் எதிரொலித்தது.
பொதுச் சேவைகளில் துடிப்புடன் பங்கேற்கும் நம் இளைஞர்களால் ஒளிமயமான ஜனநாயக நாடான நம் பாரதம், உலகின் விஸ்வகுருவாக உருமாற்றம் அடையும் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது.
– மாநில தலைவர் திரு K. அண்ணாமலை.
Add comment