அன்பு ஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டிலிருந்து இடமாற்றத்தை எளிதாக்கியது என்று நம்பப்படுகிறது,
ஒரு சிலரின் பேராசையை திருப்திபடுத்த பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்,
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப் படவேண்டும், மனித கடத்தல் மற்றும் உறுப்புகடத்தல் என்ற சந்தேகத்திற்குரிய வழக்கு தவிர,
இதில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
– மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கு தமிழக தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் கடிதம்.
#Annamalai #AmitShah #TNBJP
Add comment