
கிருஷ்னகிரி கிழக்கு ,தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் மற்றும் திருவள்ளூர், திருச்சி ,விருதுநகர் உள்ளிட்ட 10 புதிய அலுவலகங்களின் திறப்புவிழா கிருஷ்னகிரியில் நமது தேசியதலைவர்See more
திரு.ஜே. பி.நட்டா ஜி அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்படவுள்ளது. அவ்விழாவிற்கு நம் மாநிலதலைவர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களும், மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு.L.முருகன் அவர்களும் , சட்டமன்ற பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்தரன் மாநில தலைவர் மாநில துணை தலைவர் திரு.சக்கரவர்த்தி , அவர்களும், மாநில அமைப்பு பொது செயலாளர் திரு.கேசவவிநாயகம் அவர்களும்,சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் , மாநில துணை தலைவர் K.P.இராமலிங்கம்Ex.MP , அவர்களும்,மாநில துணை தலைவர் திரு. நரேந்திரன் அவர்களும் மாநில செய்தி தொடர்பாளர் திரு.நரசிம்மன் Ex MP, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்
Source
Add comment