கிருஷ்ணகிரி திமுக கவுன்சிலர் & அவருடைய குண்டர்களால் ராணுவ வீரரான பிரபு கொல்லப்பட்ட செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது
இந்தச் செயலை கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கவும் பாரதிய ஜனதா கட்சி போராடும்’
– மத்திய ரயில்வே இணையமைச்சர்
திரு.ராவ்சாகிப் தன்வே பாட்டீல்.
Add comment