கல்வி, வீட்டு வசதி திட்டங்கள், வேலைவாய்ப்பு, மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் இருப்பது, திமுக அரசின் மெத்தனத்தையும், அலட்சிய போக்கையும் காட்டுகிறது
– மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை.
Add comment