கடலில் 15 கிமி தூரத்தை 3 மணி18 நிமிட நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சிறுவன் லக்சயா அவர்களை நேரில் வாழ்த்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் 11 வயதில் இந்த சாதனையை புரிந்துள்ளது பாராட்டத்தக்கது.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை.
Add comment