“எனக்கு கல்லறை தோண்டுவதாக காங்கிரஸ் கனவு காண்கிறது. காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் பிஸியாக உள்ள நேரத்தில், பெங்களூரு மைசூரு விரைவுச்சாலையை அமைப்பதிலும், ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் நான் பிஸியாக இருக்கிறேன்”
– மாண்டியாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி.
Add comment