ஈஸ்டர் தினத்தன்று டெல்லியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார். அதேநேரத்தில், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்தும் சொல்கிறார். அனைவரையும் அரவணைத்து, ஒரே பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
– மாநில தலைவர்
திரு.K. அண்ணாமலை
Add comment