இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுவித்து, தாயகம் திரும்ப செய்ய நமது மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் டாக்டர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் தலையிட்டு ஆவன செய்ய பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment