இன்று புத்தாண்டினை கொண்டாடும் உலகெங்குமுள்ள தெலுங்கு & கன்னட சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய “உகாதி” வாழ்த்துக்கள்
அனைவருக்கும் மகிழ்ச்சியும் நலங்களும் பெருகி புதிய நன்முயற்சிகள் யாவும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை.
Add comment