– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
இன்று, சௌராட்டிரா தமிழ் சங்கமம் #STSangamam நிகழ்ச்சியில் உரையாடிய நமது மாண்புமி…
இன்று, சௌராட்டிரா தமிழ் சங்கமம் #STSangamam நிகழ்ச்சியில் உரையாடிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் உயரிய சிந்தனையை, எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் சகோதர சகோதரிகள், நமது சௌராஷ்டிர சகோதர சகோதரிகளை வரவேற்று செயல்படுத்தினர் என்பதை பிரதமர் அவர்கள், விருந்தோம்பலின், ‘அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்’ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசியது சிறப்புக்குரியது.
Add comment