இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, ஒரு வீடு சுமார் 28 லட்ச ரூபாய் மதிப்பில், 4000 வீடுகள் கட்டித் தரும் ஒப்பந்தம் மத்திய அரசு மற்றும் இலங்கை அரசினிடையே கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில், இது ஒரு மைல்கல் ஆகும்.
– மாநில தலைவர் திரு K. அண்ணாமலை.
Source
Add comment