அழிவின் விளிம்பிலிருந்த ஓலைச்சுவடியிலான தமிழ் இலக்கியங்களை அச்சிட்டு, அவற்றிற்கு நூல் வடிவம் தந்து, அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்ற தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களது நினைவு தினம் இன்று.
தமிழ் மொழிக்கு அவர் செய்த அரும்பணிகளைப் போற்றுவோம்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment