அறிவிக்கை
திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்படும் வரை தற்பொழுது மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் திரு.R.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட அமைப்பாளராக நியமனம்
செய்யப்படுகிறார்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை
Add comment