அறியப்படாத அதிசய மனிதர்கள்!
இயற்கை வளங்களை பாதுகாக்கும் நல்லதோர் நோக்கத்துடன் செயலாற்றி வரும் சகோதரர் திரு நந்தகுமார் அவர்களுக்கும் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K அண்ணாமலை.
Add comment