அறியப்படாத அதிசய மனிதர்கள்!
தன் உயிரை பணயம் வைத்து எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பாம்புகள் மற்றும் வாயில்லா ஜீவன்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் சகோதரர் திரு.R. சகாதேவன் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K. அண்ணாமலை.
Add comment